தொழிலதிபரிடம் மெகா மோசடி செய்த வட மாநில இளைஞர் - தென்காசியே அதிர்ந்து போன சம்பவம்

Update: 2023-10-11 02:32 GMT
  • ஆன்லைனில் தொழிலதிபரிடம் ரூ.22 லட்சம் மோசடி
  • பீகாரை சேர்ந்த இளைஞர் கைது
  • பெட்ரோல் பங்க் அமைக்க இணையத்தில் விண்ணப்பித்த நபர்
  • ரூ.50 லட்சம் கட்டச் சொல்லி தொடர்புகொண்ட நபர்
  • முதல் தவணையாக ரூ.22 லட்சம் செலுத்திய தொழிலதிபர்
Tags:    

மேலும் செய்திகள்