எந்த தந்தைக்கும் வர கூடாத நிலை.. மகளின் முகத்தை கடைசியாய் ஒருமுறை காண வந்த இளையராஜா
மறைந்த பிரபல பாடகியும் தனது மகளுமான பவதாரிணி இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜா, சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டார். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் கசாலியிடம் கேட்போம்............