#thanthitv #forest #elephant #elephants
வாகன ஓட்டிகளை மிரட்டிவிட்ட....ஒற்றை யானை
கர்நாடகா மாநிலம் குதிரேமுக்கா தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் யானையை நெருங்காமல் சற்று தூரத்தில் காத்திருந்தனர். ஆனால் அரை மணி நேரத்திற்கு மேலாக அந்த யானை சாலையிலேயே உலாவியபடி வாகன ஓட்டிகளுக்கு போக்கு காட்டியது. அரை மணி நேரத்திற்கு பிறகு யானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகனங்கள் புறப்பட்டு சென்றன.