உயிருடன் இருந்த குழந்தையை அடக்கம்..செய்ய ஏற்பாடு செய்த பிரைவேட் ஹாஸ்பிட்டல்..
உயிருடன் இருந்த குழந்தையை அடக்கம்..செய்ய ஏற்பாடு செய்த பிரைவேட் ஹாஸ்பிட்டல்.."அதான் இன்னொரு பையன் இருக்கான்ல..அவன வளங்க" - கதறிய தாயிடம் தெனாவெட்டு பதில்
நாகர்கோவிலில் காய்ச்சலுக்காக அழைத்துச்செல்லப்பட்ட குழந்தை இறந்து விடும் என்று தனியார் மருத்துவமனை மற்றும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை கூறிய நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை காப்பாற்றி இருக்கிறது..