"7 முறை அபார்ஷன்;சீமான் காரணமா..?" -மருத்துவ பரிசோதனை ஓவர்..! "இன்று (அ) 4 நாட்கள் கழித்து ரிசல்ட்
கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாக, விஜயலட்சுமியின் புகாரையடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்த நிலையில், அதன் முடிவுகள் இன்று மாலை அல்லது 4 நாட்கள் கழித்து வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...