"குழந்தையை வைத்து ரீல்ஸ் செய்கிறார்" -மனைவி மீது பாலாஜி புகார்

நடிகர் 'தாடி' பாலாஜி, தன் மனைவியிடம் இருந்து தன்னுடைய மகளை மீட்டு தர வேண்டும் என்றும், தன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-04-01 10:06 GMT
நடிகர் 'தாடி' பாலாஜி, தன் மனைவியிடம் இருந்து தன்னுடைய மகளை மீட்டு தர வேண்டும் என்றும், தன் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சென்னையில் உள்ள தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்