#Breaking : ஜூலை 17-ல் நீட் நுழைவு தேர்வு

ஜூலை 17 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும். நாளை மறு நாள் முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Update: 2022-03-31 02:19 GMT
ஜூலை 17 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும். நாளை மறு நாள் முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
Tags:    

மேலும் செய்திகள்