#BREAKING : டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

#BREAKING : டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-03-30 18:57 GMT
டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார், ஸ்டாலின்

4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார், முதல்வர் ஸ்டாலின்

மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்திக்கிறார்

திமுக கட்சி அலுவலகம் திறப்பு தொடர்பாக பிரதமரை நேரில் அழைக்க இருக்கிறார்

சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் ஸ்டாலின் சந்திக்க இருக்கிறார்
Tags:    

மேலும் செய்திகள்