மருந்தகங்களில் ரத்த பரிசோதனை? - "கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை" - மா.சுப்பிரமணியன்

மருந்தகங்களில் ரத்த பரிசோதனைகள் செய்வது தொடர்பாக கண்காணிக்கப்படுவது உள்ளிட்ட லேப் டெக்னீசியன்கள் வைத்துள்ள 8 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-13 13:39 GMT
மருந்தகங்களில் ரத்த பரிசோதனைகள் செய்வது தொடர்பாக கண்காணிக்கப்படுவது உள்ளிட்ட லேப் டெக்னீசியன்கள் வைத்துள்ள 8 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள அம்மா அரங்கத்தில், லேப் டெக்னீசியன்கள் நடத்தும் தரக்கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று உரையாடிய போது, டெக்னீசியன்கள் அளித்துள்ள 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்