BREAKING || வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
BREAKING || வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
"இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"
"இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை தேவை"
"இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் அடைக்கப்படுவதால் அவர்களது குடும்பங்கள் வறுமையில் தள்ளப்படுகின்றன"
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்