கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு உதவி மையம் - அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள, கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு உதவி மையத்தை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-01 08:54 GMT
மருத்துவமனை படுக்கை வசதி, சிகிச்சை உதவி உள்ளிட்ட ஆலோசனைகள், உணவு உள்ளிட்ட உதவிகள் கிடைக்க இக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். விரைவில் தடுப்பூசி முகாம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை இந்த மையத்தை தொடர்பு கொண்டு கேட்டு பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்