எழும்பூர் காவலர் மருத்துவமனை - கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்
எழும்பூர் காவலர் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளது.
எழும்பூர் காவலர் மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளது. 75 படுக்கைகள் உள்ள இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் மிதமான கொரோனா தொற்று கொண்டவர்கள் அனுமதிக்க பட உள்ளனர்.சென்னை காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் காவலர்கள் , அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தாருக்கு இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வழங்கப்பட உள்ளது.