தொடர்ந்து சீற்றமாக காணப்படும் அரபிக் கடல் - பொழியூரில் 15 வீடுகள் அடித்து செல்லப்பட்டன

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது புயலாக மாறி வரும் நிலையில் கடந்த 4 தினங்களாக வரும் 18 ஆம் தேதி குஜராத் அருகோ கரையை கடக்க உள்ளது.

Update: 2021-05-15 07:41 GMT
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது புயலாக மாறி வரும் நிலையில் கடந்த 4 தினங்களாக  வரும் 18 ஆம் தேதி குஜராத் அருகோ கரையை கடக்க உள்ளது. இதனால் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழக, கேரளா எல்லையில் உள்ள பொழியூர் கடற்பகுதியில் தொடர்ந்து  கடல்சீற்றம் உள்ளது. இதில்  15 க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்து செல்லப்பட்டன. மேலும், தமிழக கேரளத்தை இணைக்கும் முக்கிய சாலையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. கடல் சீற்றத்தில் வீடுகளை இழந்தவர்கள் பேரிடர் மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்