பிரபல நடிகை ஜெயசித்ரா மகன் அம்ரீஷ் கைது.. சதுரங்க வேட்டை பட பாணியில், மோசடி

சதுரங்க வேட்டை பட பாணியில் அரிய வகை இரிடியம், என கூறி, சுமார் 26 கோடி ரூபாய் மோசடி செய்த, நடிகை ஜெயசித்ராவின் மகனும் இசையமைப்பாளருமான, அம்ரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்

Update: 2021-03-18 11:33 GMT
சதுரங்க வேட்டை பட பாணியில் அரிய வகை இரிடியம், என கூறி, சுமார் 26 கோடி ரூபாய் மோசடி செய்த, நடிகை ஜெயசித்ராவின் மகனும் இசையமைப்பாளருமான, அம்ரீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்...
Tags:    

மேலும் செய்திகள்