தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை பாட்டில்களை வீசி தாக்குதல் - பரவும் காட்சிகள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தும் காட்சி சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Update: 2020-10-27 08:26 GMT
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தும் காட்சி சமூக தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் மீனவர்களின் படகை, அதிவேக படகு மூலமாக இலங்கை கடற்படை வீரர் துரத்துவதும், படகு முன்பு வந்து கடற்படை வீரர்கள் பாட்டிலை வீசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்