"குயின் தொடரை ஒளிபரப்ப தடையில்லை" - தீபா தரப்பு கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-12 12:24 GMT
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள குயின் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெ.தீபா தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரியிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், தொடரை ஒளிபரப்ப தடை இல்லை என கூறியதோடு வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
Tags:    

மேலும் செய்திகள்