கோவை : வீடு தேடி வந்து கொரோனா பரிசோதனை

கோவை தனியார் மருத்துவமனை சார்பில் வீடு தேடி வந்து கொரோனா பரிசோதனை செய்யும் மித்ரா என்னும் ஆய்வக திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-06-15 15:31 GMT
கோவை தனியார்  மருத்துவமனை சார்பில் வீடு தேடி வந்து கொரோனா பரிசோதனை செய்யும் மித்ரா என்னும் ஆய்வக திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்களை அணுக வேண்டிய   தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. கோவையில் முதன் முறையாக இம்மாதிரியான ஆய்வகத் திட்டம் தொடங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்