காவல்நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்களுக்கு கொரோனா - காவல்நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

சங்கர நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதால், பம்மல் நகராட்சி ஊழியர்கள் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர்.

Update: 2020-06-15 13:23 GMT
சங்கர நகர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த 5 காவலர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதால், பம்மல் நகராட்சி ஊழியர்கள் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். பம்மல், சங்கர் நகர் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த குன்றத்தூர் சேர்ந்த தலைமை காவலர் ஒருவருக்கு ஒரு தொற்று ஏற்பட்டது.  அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதையடுத்து, மேலும் 3 தலைமை காவலர்களுக்கும், ஆயுதப்படை காவலர் ஒருவருக்கும் கொரனோ பாதிப்பு கண்டறியப்பட்டது.  இவர்கள் சென்னை ஐஐடியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்