பூ விற்பனை மந்தம் - வியாபாரிகள் வேதனை
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து வெளியூர்களுக்கு மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு அன்றாடம் பல டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டு பூ கடைகள் திறக்கப்பட்டும், திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாலும், கோயில்களின் நடை திறக்கப்படாததாலும் வியாபாரம் இன்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாக பூ வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.