வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
நாகை மற்றும் மயிலாடுதுறையில் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாகை மற்றும் மயிலாடுதுறையில் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகை மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மத்தியபிரதேச தொழிலாளர்கள் 38 பேர் பேருந்து மூலம் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறப்பு ரயில் மூலம் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர்.