கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதிகளில் கள்ளச்சாராயம் - கண்காணிப்பு தீவிரம்

கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பதை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2020-04-22 04:05 GMT
கன்னியாகுமரி மாவட்ட மலை பகுதிகளில் சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பதை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக மதுக்கடைக்ள் மூடப்பட்டுளளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவலை தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்