காய்கறி சந்தையில் தினசரி குவியும் மக்கள் - ஒலிபெருக்கி மூலம் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

சிவகங்கையில் நேரு பஜாரில் இருந்த காய்கறி மார்க்கெட் சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Update: 2020-03-29 07:39 GMT
சிவகங்கையில் நேரு பஜாரில் இருந்த காய்கறி மார்க்கெட் சிவகங்கை பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு தினசரி மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடி வருகிறது. போலீசார் கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் விதிகளை கடைபிடிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்