பிரபல பட்டு நிறுவனத்தில் 20 மணி நேரமாக தொடரும் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்

ஆரணியில் பிரபல பட்டு நிறுவனங்கள் மற்றும் 3 திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி துறையினர் 20 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-02-26 07:30 GMT
ஆரணியில் பிரபல பட்டு நிறுவனங்கள்  மற்றும் 3 திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி துறையினர் 20 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சொத்துக்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையத்தை சேர்ந்த குணசேகர் என்பவருக்கு சொந்தமானவை. இங்கு நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பலவும் கைப்பற்றப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்