தொமுச முன்னாள் துணைத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு - வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் சேதம்

நெய்வேலி என்எல்சியில் ஓய்வு பெற்ற முன்னாள் தொமுச துணைத் தலைவர் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.

Update: 2020-02-26 04:55 GMT
நெய்வேலி என்எல்சியில் ஓய்வு பெற்ற முன்னாள் தொமுச துணைத் தலைவர் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் கார் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து நெய்வேலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்