கனரக வாகனங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தி, மலைகளை குடையும் பணி நடைபெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2020-02-18 13:03 GMT
கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களை பயன்படுத்தி, மலைகளை குடையும் பணி நடைபெற்று வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்