"நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளித்திருக்கிறது" - இந்திய கம்யூ. கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தகவல்

நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-02-15 00:06 GMT
நிதிநிலை அறிக்கை, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்