பாலாற்றை மாசுபடுத்திய ஆலைகளிடம் ரூ.6.88 கோடி அபராதம் வசூல் - சார் ஆட்சியருக்கு குவியும் பாராட்டு

ராணிப்பேட்டையில் பாலாறு மாசுக்கு காரணமாக இருந்த ஆலைகளிடம் இருந்து 6 கோடி 88 லட்சம் அபராதம் வசூலித்த சார் ஆட்சியர் இளம்பகவத்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

Update: 2020-02-04 08:12 GMT
ராணிப்பேட்டையில், பாலாறு மாசுக்கு காரணமாக இருந்த ஆலைகளிடம் இருந்து 6 கோடி 88 லட்சம் அபராதம் வசூலித்த சார் ஆட்சியர் இளம்பகவத்-க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். வசூலிக்கப்பட்ட அபராத தொகையை வைத்து, மாசு அடைந்த நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்