தை அமாவாசை - ஆஞ்சநேயருக்கு 10,800 எலுமிச்சம் பழ அலங்கார வழிபாடு
தை அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் பாலக்கரை பகுதியில் 20 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 800 எலுமிச்சம் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
தை அமாவாசையை முன்னிட்டு கும்பகோணம் பாலக்கரை பகுதியில் 20 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு 10 ஆயிரத்து 800 எலுமிச்சம் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தை அமாவாசை நாாளில் ஆஞ்சநேயரை வணங்கினால் சகல தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை