அதிமுக எம்.பி.யிடம் கேள்வி கேட்க திரண்ட இஸ்லாமியர்கள் - அதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுக பொது கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்திடம் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக கேள்வி கேட்க இஸ்லாமியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-01-22 05:34 GMT
தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுக பொது கூட்டத்தில், 
மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்திடம் குடியுரிமை
சட்ட திருத்தம் தொடர்பாக கேள்வி கேட்க இஸ்லாமியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தலையிட்டு,  அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்