தனியார் பால் விலை உயர்வு அமல் - விலை உயர்வுக்கு பால் முகவர்கள் கண்டனம்

தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.

Update: 2020-01-20 04:49 GMT
தனியார் நிறுவனங்களின் பால் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. கொள்முதல் விலை உயர்வு காரணமாக  பால், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பால் முகவர்கள் சங்கம், கடந்தாண்டு மட்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை 8 ரூபாய் உயர்த்தி இருப்பதாகவும், இதனால் மாடு வளர்ப்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை என குற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்