அரசு பழத்தோட்டத்தில் 3 நாள் மலர் கண்காட்சி - தளவாய் சுந்தரம் துவக்கி வைத்தார்

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் 3 நாள் மலர் கண்காட்சியை டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.

Update: 2020-01-16 15:47 GMT
கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் 3 நாள் மலர் கண்காட்சியை டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் ராட்சத டைனோசர், அலங்கார மலர்வளைவுகள், செல்பி எடுக்கும் அரங்கு உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் இடம்பெற்றுள்ளது. இந்த கண்காட்சி நடைபெறும் 3 நாட்களும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை இக்கண்காட்சி நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்