ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம் - இந்திய தேர்தல் ஆணையத்தில் டி.ஆர்.பாலு புகார்

ஆர்.கே.நகர் தேர்தல் பணபட்டுவாடா விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. சார்பில் மூன்றாவது முறையாக டி.ஆர்.பாலு நேரில் புகார் மனு அளித்துள்ளார்.

Update: 2020-01-13 11:00 GMT
ஆர்.கே.நகர் தேர்தல் பணபட்டுவாடா விவகாரம் தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. சார்பில் மூன்றாவது முறையாக டி.ஆர்.பாலு நேரில் புகார் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த முறை  கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்