வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருடன் காதல் - பெண்ணின் தந்தை விஷம் அருந்தி தற்கொலை

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த பெண் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

Update: 2020-01-09 04:47 GMT
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே  உள்ள  வள்ளிமலை கோட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த  பெண்  மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை  காதலித்து வந்துள்ளார். இருவீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 
 காதல் ஜோடி தங்களை சேர்த்து வைக்கக் கோரி மனு அளித்தனர். இதனால் மனமுடைந்த  பெண்ணின் தந்தை ரவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்