ரவீந்திரநாத் எம்பி அலுவலகம் முற்றுகை : 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தும் அதனை திரும்ப பெறக்கோரியும் தேனி தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்அலுவலகத்தை முற்றுகையிட இஸ்லாமிய சமுதாயத்தினர் முயன்றனர்.

Update: 2019-12-27 12:23 GMT
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தும் அதனை திரும்ப பெறக்கோரியும் தேனி  தொகுதி அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத்அலுவலகத்தை முற்றுகையிட  இஸ்லாமிய சமுதாயத்தினர் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால்  பதற்றம் நிலவியது. இந்நிலையில் முற்றுகையிட வந்த இஸ்லாமியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் 
Tags:    

மேலும் செய்திகள்