பாலில் நச்சுத்தன்மை : "தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை தேவை" - முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-24 03:00 GMT
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்