அம்பத்தூர்: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு

சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்தார்.

Update: 2019-11-17 04:47 GMT
சென்னை அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்தார்.  புதூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் கவிதா தம்பதியின் 4 வயது மகள் கேத்ரீனுக்கு, கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் இருந்தது.அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் குணமடையாததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கேத்ரீன் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கேத்ரீன் உயிரிழந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்