மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 18 ஆயிரத்து 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-09-14 11:44 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, அதிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 18 ஆயிரத்து 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், உபரிநீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணைக்கு 18 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93 புள்ளி நான்கு ஏழு டிஎம்சியாகவும் இருக்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்