"தமிழிசைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" - பொன்.ராதாகிருஷ்ணன்
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.
தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், டிசம்பருக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.