ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : ஒரு லட்சம் தபால் அனுப்பு போராட்டம் நடைபெற்றது

மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, ஒரு லட்சம் தபால்களை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-07-29 10:23 GMT
மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, ஒரு லட்சம் தபால்களை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் என்று மன்னார்குடியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு பிரதமருக்கு ஒரு லட்சம் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். 
Tags:    

மேலும் செய்திகள்