அதிசய பனிமாதா கோயில் திருவிழா கொடியேற்றம்
நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா கோயிலின் பத்து நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா கோயிலின் பத்து நாள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் கொடி மரத்தை சுற்றி வந்து காணிக்கை செலுத்தி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிகழ்ச்சியில் தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கேரள பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.