ஆடி முதல் வெள்ளிக்கிழமை - கோட்டை மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

Update: 2019-07-19 10:01 GMT
ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலை முதல்  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.மேலும் கோவில் வளாகத்தில் கூழ் ஊற்றி பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்