"சந்திரயான் 2 நிறுத்தம் - சிறு பிரச்சினையே காரணம்" : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கருத்து
சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கு காரணம் சிறு பிரச்சினையாக இருக்கும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டதற்கு காரணம் சிறு பிரச்சினையாக இருக்கும் என இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார். தந்தி டிவி-க்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில், கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் பின்னடைவு இல்லை என்றார்.