சேலம் : சுகாதாரம் இன்றி இருக்கும் மருத்துவமனை கழிவறை

சேலம் குமாரமங்கலம் அரசு அதிநவீன சிறப்பு மருத்துவமனையில் கழிப்பிடங்கள் சுகாதாரம் இன்றி உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Update: 2019-07-01 20:16 GMT
சேலம் குமாரமங்கலம் அரசு  அதிநவீன சிறப்பு மருத்துவமனையில் கழிப்பிடங்கள் சுகாதாரம் இன்றி உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குமாரலிங்கம் அரசு பொது மருத்துவமனை அண்மையில் அதிநவீன சிறப்பு பொது மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. எனினும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் மூக்கில் துணியை கட்டிக் கொண்டு நோயாளிகள் கழிப்பிடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்