50 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்பட்ட குளம் : குளத்தை தாமாக முன்வந்து தூர்வாரிய ஊர்மக்கள்

ஆவடியை அடுத்த திருநின்றவூரில் பக்தவத்சல பெருமாள் கோயில் மற்றும் ஏரி காத்த ராமர் கோயில்களுக்கு சொந்தமான குளம் தூர்வாரப்படாமல் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது.

Update: 2019-06-30 19:04 GMT
ஆவடியை அடுத்த திருநின்றவூரில் பக்தவத்சல பெருமாள் கோயில் மற்றும் ஏரி காத்த ராமர் கோயில்களுக்கு சொந்தமான குளம் தூர்வாரப்படாமல்  தண்ணீர் இன்றி வறண்டு  காணப்பட்டது. குளத்தை தூர் வார அரசு நிர்வாகம் முன்வராத நிலையில் ஊர்பொதுமக்கள் பொக்லைன் உதவியுடன் குளத்தை தூர்வாரி , கரையை பலப்படுத்தினர்  சேதமடைந்த படிக்கட்டுகளை சீரமைத்து வருவதோடு . குளத்தின் மைய மண்டபத்தை கட்டும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குளம் தூர்வாரப்படுவது குறிப்பிடத் தக்கது 


Tags:    

மேலும் செய்திகள்