மத்திய பட்ஜெட்டில் விவசாய கடன்களை ரத்து செய்கிற அறிவிப்பை எதிர்பார்க்கிறேன் - எஸ்.எஸ். பழனிமாணிக்கம்
மத்திய பட்ஜெட்டில் விவசாய கடன்களை ரத்து செய்கிற அறிவிப்பை எதிர்பார்ப்பதாக முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.