பொதுச் செயலாளராக பதவியேற்குமாறு போஸ்டர் ஒட்டியது தவறு - அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவுக்காக இருப்பேன் என்றும், தற்போதுள்ள தலைமையை ஏற்று செயல்படுவேன் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.