பொன்னேரியில் தடையை மீறி பிளாஸ்டிக் உபயோகம் : வருவாய் அதிகாரிகள் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் திரையரங்குகளில் வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில் வருவாய் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 50க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் திரையரங்குகளில் வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமார் தலைமையில் வருவாய் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வணிக நிறுவனங்களுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.