கோவில்களுக்கு பிளாஸ்டிக் தடை உத்தரவு குறித்து சுற்றறிக்கை

கோயில்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை, பின்பற்றுவது குறித்து உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-31 15:32 GMT
கோயில்களில் பிளாஸ்டிக் தடை உத்தரவை, பின்பற்றுவது குறித்து உறுதி செய்து அறிக்கை அனுப்ப அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பிளாஸ்டிக் தடை தொடர்பான நடவடிக்கைகளை உறுதி செய்து அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பிளாஸ்டிக் தடை குறித்து அனைத்து கோவில்கள் மற்றும் சார்நிலை அலுவலர்களின் அலுவலகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விளம்பர பதாகைகள் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்