அரசரடி விநாயகர் கோவிலில், நள்ளிரவில் கொள்ளை முயற்சி

நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அரசரடி விநாயகர் கோவிலில் நேற்றிரவு நுழைந்த ஹெல்மெட் கொள்ளையன் உண்டியலை கடப்பாறையால் உடைக்க முயன்றுள்ளான்.

Update: 2018-08-23 03:42 GMT
நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள அரசரடி விநாயகர் கோவிலில் நேற்றிரவு நுழைந்த ஹெல்மெட் கொள்ளையன் உண்டியலை கடப்பாறையால் உடைக்க முயன்றுள்ளான். அப்போது அலராம் அடிக்கவே கடப்பாறையை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளான். சி.சி.டி.வி. பதிவான இந்த காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்