பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் அகற்றம்

ராசிபுரம் பகுதியில் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்கள் குறித்து சோதனை நடத்தி அதனை அகற்றும் நடவடிக்கையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2018-08-15 05:13 GMT
ராசிபுரம் பகுதியில் வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்கள் குறித்து சோதனை நடத்தி அதனை அகற்றும் நடவடிக்கையில் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக 40க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்